Full Screen ?
 

Yarumilla Nerathil - யாருமில்லா நேரத்தில்

யாருமில்லா நேரத்தில்
நான் தவித்த நேரத்தில்
இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2)
சோர்ந்து போன நேரத்தில்
கலங்கி நின்ற வேளையில்
இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2)

நல்லவர் இயேசு சாத்தானை வென்றவர்
என் வாழ்வின் மேன்மையும் நீரே தேவா (2)
வல்லமையின் தேவனே அன்பின் இயேசு இராஜனே
கோடா கோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன்
உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே – யாருமில்லா

சர்வ வல்லவர் பரிசுத்தமானவர்
ஆராதனை உமக்கே என் இயேசுவே (2)
ஆத்தமாவின் நேசரே சேனைகளின் தேவனே
உம் கிருபை போதுமே தூயஆவியே
உந்தன் நாமம் எண்றென்றும் உயர்ந்ததுவே- யாருமில்லா

Yarumilla Nerathil – யாருமில்லா நேரத்தில் Lyrics in English

Yaarumillaa naeraththil naan thaviththa naeraththil Yesu enthan pakkam vanthaarae (2) sornthu pona naeraththil kalangi ninta vaelaiyil Yesu enthan kaippitiththaarae (2) nallavar Yesu saaththaanai ventavar en vaalvin maenmaiyum neerae thaevaa (2) vallamaiyin thaevanae anpin Yesu iraajanae kodaa koti Sthoththiram naan seluththiduvaen unthan naamam ententum athisayamae – yaarumillaa sarva vallavar Parisuththamaanavar aaraathanai umakkae en Yesuvae (2) aaththamaavin naesarae senaikalin thaevanae um kirupai pothumae thooyaaaviyae unthan naamam ennraெntum uyarnthathuvae- yaarumillaa

PowerPoint Presentation Slides for the song Yarumilla Nerathil – யாருமில்லா நேரத்தில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yarumilla Nerathil – யாருமில்லா நேரத்தில் PPT
Yarumilla Nerathil PPT

இயேசு யாருமில்லா நேரத்தில் எந்தன் தேவனே உந்தன் நாமம் தவித்த பக்கம் வந்தாரே சோர்ந்து போன கலங்கி நின்ற வேளையில் கைப்பிடித்தாரே நல்லவர் சாத்தானை வென்றவர் தமிழ்