கடுங்குளிர் காலங்கள்
காரிருள் நேரங்கள்
ததும்பிடும் எண்ணங்கள்
எங்கே போவேன்…
நெஞ்சதில் பாரங்கள்
துணையில்லா நேரங்கள்
கசிந்திடும் கண்ணீரில்
எங்கே…
கடினம் இப்பாதையில்
என்னை அழைக்கிறீர்
உடன் வருவீர் அறிகிறேன்
எத்தீங்கு நடப்பினும்
கரங்கள் தன்னைப் பிடிக்கிறேன்
தீங்கை நினையா தேவன் நீர்
எது சொல்லியும் கேட்கிறேன்
எத்தீங்கு நடப்பினும்
அக்கரை என்னை சேர்த்திடும்
Yengae Povaen – Katunkulir Kaalankal Lyrics in English
Kadungulir kaalangal kaarirul naerangal thathumpidum ennnangal engae povaen… nenjathil paarangal thunnaiyillaa naerangal kasinthidum kannnneeril engae… katinam ippaathaiyil ennai alaikkireer udan varuveer arikiraேn eththeengu nadappinum karangal thannaip pitikkiraேn theengai ninaiyaa Dhevan neer ethu solliyum kaetkiraேn eththeengu nadappinum akkarai ennai serththidum
PowerPoint Presentation Slides for the song Yengae Povaen – Katunkulir Kaalankal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Katunkulir Kaalankal – கடுங்குளிர் காலங்கள் PPT
Katunkulir Kaalankal PPT

