என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு
என் தேவன் பெலத்தினால் செய்திடுவேன்
மலைகள் என்றுமே தாண்டிடுவேன் (2)
என் தேவன் பெலத்தினால் தாண்டிடுவேன்
சாத்தானை என்றுமே மிதித்திடுவேன்
என் தேவன் பெலத்தினால் மிதித்திடுவேன்
மந்திர தந்திர கட்டுகளை நான் உடைத்திடுவேன் (2)
என் தேவன் பெலத்தினால் உடைத்திடுவேன்
தேசத்தின் சாபங்களை நீக்கிடுவேன் (2)
என் தேவன் பெலத்தினால் ஜெயித்திடுவோம்
Yennal Yethaiyumae Seiya Lyrics in English
Ennaal ethaiyumae seyya pelanunndu en Dhevan pelaththinaal seythiduvaen malaikal entumae thaanndiduvaen (2) en Dhevan pelaththinaal thaanndiduvaen saaththaanai entumae mithiththiduvaen en Dhevan pelaththinaal mithiththiduvaen manthira thanthira kattukalai naan utaiththiduvaen (2) en Dhevan pelaththinaal utaiththiduvaen thaesaththin saapangalai neekkiduvaen (2) en Dhevan pelaththinaal jeyiththiduvom
PowerPoint Presentation Slides for the song Yennal Yethaiyumae Seiya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yennal Yethaiyumae Seiya Belanundu – என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு PPT
Yennal Yethaiyumae Seiya Belanundu PPT

