Full Screen ?
 

Yesuvae Neer Parisuthar - இயேசுவே நீர் பரிசுத்தர்

இயேசுவே நீர் பரிசுத்தர் / 3
பரிசுத்தரே
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பரிசுத்தரை

இயேசுவே நீர் நல்லவர் / 3
ஆராதிப்பேன்
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நல்லவரை

இயேசுவே நீர் பெரியவர் / 3
ஆராதிப்பேன்
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பெரியவரை

Yesuvae Neer Parisuthar – இயேசுவே நீர் பரிசுத்தர் Lyrics in English

Yesuvae neer Parisuththar / 3 Parisuththarae thuthi kanam maenmai makimai umakkae / 3 aaraathippaen aaraathippaen aaraathippaen Parisuththarai Yesuvae neer nallavar / 3 aaraathippaen thuthi kanam maenmai makimai umakkae / 3 aaraathippaen aaraathippaen aaraathippaen nallavarai Yesuvae neer periyavar / 3 aaraathippaen thuthi kanam maenmai makimai umakkae / 3 aaraathippaen aaraathippaen aaraathippaen periyavarai

PowerPoint Presentation Slides for the song Yesuvae Neer Parisuthar – இயேசுவே நீர் பரிசுத்தர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Neer Parisuthar – இயேசுவே நீர் பரிசுத்தர் PPT
Yesuvae Neer Parisuthar PPT

ஆராதிப்பேன் இயேசுவே நீர் துதி கனம் மேன்மை மகிமை உமக்கே பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தரை நல்லவர் நல்லவரை பெரியவர் பெரியவரை தமிழ்