அன்பின் ரூபி மோட்சனந்தம்
பாரில் ஈய வந்தீரே ,
எங்கள் ஏழை நெஞ்சில் வாசம்
பண்ணி மருள் தீர்ப்பீரே .
ஏசுவே நீர் பரிதாபம்
அன்புமணி இருக்கிறீர் ,
பார துக்கம் கொண்ட உள்ளம்
வந்து தேற்றல் செய்குவீர்
உமது நல்லாவி தாரும்
எங்கள் நெஞ்சு பூரிப்பால்
உம்மில் சார நீரே வாழும்
உற்ற நேசர் வடிவால்
பாவ ஆசையெல்லாம் நீக்கி
அடியாரை இரட்சியும்
விசுவாசத்தை துவக்கி
முடிப்பவராயிரும்
Anbin Roobi Motchanantham Lyrics in English
Anpin roopi motchanantham paaril eeya vantheerae , engal aelai nenjil vaasam pannnni marul theerppeerae . Aesuvae neer parithaapam anpumanni irukkireer , paara thukkam konnda ullam vanthu thaettal seykuveer umathu nallaavi thaarum engal nenju poorippaal ummil saara neerae vaalum utta naesar vativaal paava aasaiyellaam neekki atiyaarai iratchiyum visuvaasaththai thuvakki mutippavaraayirum
PowerPoint Presentation Slides for the song Anbin Roobi Motchanantham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbin Roobi Motchanantham – அன்பின் ரூபி மோட்சனந்தம் PPT
Anbin Roobi Motchanantham PPT

