Full Screen ?
 

En Jeba Velai Vaanjipen - என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்

1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
அப்போதென் துக்கம் மறப்பேன்!
பிதாவின் பாதம் பணிவேன்
என் ஆசையாவும் சொல்லுவேன்!
என் நோவுவேளை தேற்றினார்
என் ஆத்ம பாரம் நீக்கினார்
ஒத்தாசை பெற்றுத் தேறினேன்
பிசாசை வென்று ஜெயித்தேன்

2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்
மன்றாட்டைக் கேட்போர் வருவார்
பேர் ஆசீர்வாதம் தருவார்
என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்
என் பாதம் தேடு ஊக்கமாய்
என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்
இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்

3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
ஆனந்த களிப்படைவேன்
பிஸ்காவின் மேலே ஏறுவேன்
என் மோட்ச வீட்டை நோக்குவேன்
இத்தேகத்தை விட்டேகுவேன்
விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்
பேரின்ப வீட்டில் வசிப்பேன்
வாடாத க்ரீடம் சூடுவேன்!

En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics

En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Lyrics in English

1.en jepavaelai vaanjippaen! Appothen thukkam marappaen! Pithaavin paatham pannivaen en aasaiyaavum solluvaen! En Nnovuvaelai thaettinaar en aathma paaram neekkinaar oththaasai pettaுth thaerinaen pisaasai ventu jeyiththaen 2. En jepavaelai vaanjippaen! Maa thaalmaiyodu piraarththippaen mantattaைk kaetpor varuvaar paer aaseervaatham tharuvaar en vaakkin mael visvaasamaay en paatham thaedu ookkamaay entorkken Nnovaich solluvaen ivvaelaiyai naan vaanjippaen 3. En jepavaelai vaanjippaen! Aanantha kalippataivaen piskaavin maelae aeraுvaen en motcha veettaை Nnokkuvaen iththaekaththai vittaேkuvaen vinn niththiya vaalvaip peraுvaen paerinpa veettil vasippaen vaadaatha kreedam sooduvaen! En Jeba Velai Vaanjipen – en jepavaelai vaanjippaen Song Lyrics

PowerPoint Presentation Slides for the song En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் PPT
En Jeba Velai Vaanjipen PPT

வாஞ்சிப்பேன் ஜெபவேளை பாதம் சொல்லுவேன் அப்போதென் துக்கம் மறப்பேன் பிதாவின் பணிவேன் ஆசையாவும் நோவுவேளை தேற்றினார் ஆத்ம பாரம் நீக்கினார் ஒத்தாசை பெற்றுத் தேறினேன் பிசாசை தமிழ்