என் இயேசுவே எனக்காய் மரித்தீரே
என் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீரே
நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை நினைத்தீர் இயேசுவே
உம்மை விட்டு பிரிந்தாலும்
தேடி வந்தீர் இயேசுவே
ஜீவன் தந்தீர் இந்த பாவிக்காய்
பலியானீரே இந்த துரோகிக்காய்-2-என் இயேசுவே
தகப்பனே உம்மை தள்ளினேன்
என் விருப்பம் போல ஓடினேன்
காத்துக்கிடந்தீர் வாசலில்
நான் (மீண்டும்) வருவேன் என்ற ஏக்கத்தில்-2
எல்லாம் இழந்து நிற்கையில்
யாரும் இல்லை அருகினில்
தூரத்தில் என்னை கண்டதும்
ஓடி வந்து அணைத்தீரே
உந்தன் அன்பை நான் என்றும் என்றும் மறவேனே என் இயேசுவே
உயிர்வாழும் நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்திடுவேன்-2 – என் இயேசுவே
En Yesuvae Enakkai – என் இயேசுவே எனக்காய் Lyrics in English
En Yesuvae enakkaay mariththeerae en paavaththirkaay siluvai sumantheerae naan ummai maranthaalum neer ennai ninaiththeer Yesuvae ummai vittu pirinthaalum thaeti vantheer Yesuvae jeevan thantheer intha paavikkaay paliyaaneerae intha thurokikkaay-2-en Yesuvae thakappanae ummai thallinaen en viruppam pola otinaen kaaththukkidantheer vaasalil naan (meenndum) varuvaen enta aekkaththil-2 ellaam ilanthu nirkaiyil yaarum illai arukinil thooraththil ennai kanndathum oti vanthu annaiththeerae unthan anpai naan entum entum maravaenae en Yesuvae uyirvaalum naalellaam umakkaay vaalnthiduvaen-2 – en Yesuvae
PowerPoint Presentation Slides for the song En Yesuvae Enakkai – என் இயேசுவே எனக்காய்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesuvae Enakkai – என் இயேசுவே எனக்காய் PPT
En Yesuvae Enakkai PPT

