Full Screen ?
 

Engalukkullae Vaasam Seyyum Aaviyaanavarae - எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா

ஆவியானவரே… ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே (2)

1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத்தாரும் ஆவியானவரே (2)
வேத வசனம் புரிந்து கொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே – (2)

2. கவலை கண்ணீர் மறக்கணும்
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத்தாரும் ஆவியானவரே
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித்தாரும் ஆவியானவரே

3. எங்கு செல்ல வேண்டும்
என்ன சொல்ல வேண்டும்
வழி நடத்தும் ஆவியானவரே
உம் விருப்பம் இல்லாத
இடங்களுக்குச் செல்லாமல்
தடுத்து நிறுத்தும் ஆவியானவரே

4. எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் தீக்கனைகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
உடல் சோர்வு அசதிகள்
பெலவீனங்களை நீங்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே

Engalukkullae Vaasam Seyyum Aaviyaanavarae Lyrics in English

Engalukkullae vaasam seyyum aaviyaanavarae innaalil um siththam pol nadaththich sellumaiyaa aaviyaanavarae… Aaviyaanavarae Parisuththa aaviyaanavarae (2) 1. Eppati naan jepikka vaenndum etharkaaka jepikka vaenndum kattaுththaarum aaviyaanavarae (2) vaetha vasanam purinthu konndu vilakkangalai arinthida velichcham thaarum aaviyaanavarae – (2) 2. Kavalai kannnneer marakkanum karththaraiyae Nnokkanum kattaுththaarum aaviyaanavarae seytha nanmai ninaikkanum nantiyodu thuthikkanum solliththaarum aaviyaanavarae 3. Engu sella vaenndum enna solla vaenndum vali nadaththum aaviyaanavarae um viruppam illaatha idangalukkuch sellaamal thaduththu niraுththum aaviyaanavarae 4. Ethirikalin soolchchikal saaththaanin theekkanaikal ethirththu nirka pelan vaenndumae udal sorvu asathikal pelaveenangalai neengi ursaakaththaal nirampa vaenndumae

PowerPoint Presentation Slides for the song Engalukkullae Vaasam Seyyum Aaviyaanavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engalukkullae Vaasam Seyyum Aaviyaanavarae – எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே PPT
Engalukkullae Vaasam Seyyum Aaviyaanavarae PPT

ஆவியானவரே உம் ஜெபிக்க கற்றுத்தாரும் வேண்டுமே எங்களுக்குள்ளே வாசம் செய்யும் இந்நாளில் சித்தம் நடத்திச் செல்லுமையா பரிசுத்த எப்படி எதற்காக வேத வசனம் புரிந்து விளக்கங்களை தமிழ்