Full Screen ?
 

Enthan Ullam Thangum Yesu Naayakaa - எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா

1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா
இயேசு நாயகா! இயேசு நாயகா!
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா

2. மாம்ச கிரியை போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
இயேசு நாயகா! இயேசு நாயகா!
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா

3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா
இயேசு நாயகா! இயேசு நாயகா!
கிருபை இழாது காரும் இயேசு நாயகா

4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
இனிநான் அல்ல நீரே இயேசு நாயகா
இயேசு நாயகா! இயேசு நாயகா!
இனி நான் அல்ல நீரே இயேசு நாயகா

Enthan Ullam Thangum Yesu Naayakaa Lyrics in English

1. Enthan ullam thangum Yesu naayakaa unthan veedaay kollum Yesu naayakaa Yesu naayakaa! Yesu naayakaa! Unthan veedaay kollum Yesu naayakaa 2. Maamsa kiriyai pokkum Yesu naayakaa kulanthai ullam aakkum Yesu naayakaa Yesu naayakaa! Yesu naayakaa! Kulanthai ullam aakkum Yesu naayakaa 3. Thirumpa vilaathu paarum Yesu naayakaa kirupai ilaathu kaarum Yesu naayakaa Yesu naayakaa! Yesu naayakaa! Kirupai ilaathu kaarum Yesu naayakaa 4. Ennai umakkuth thanthaen Yesu naayakaa ininaan alla neerae Yesu naayakaa Yesu naayakaa! Yesu naayakaa! Ini naan alla neerae Yesu naayakaa

PowerPoint Presentation Slides for the song Enthan Ullam Thangum Yesu Naayakaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Ullam Thangum Yesu Naayakaa – எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா PPT
Enthan Ullam Thangum Yesu Naayakaa PPT

இயேசு நாயகா உள்ளம் உந்தன் வீடாய் கொள்ளும் குழந்தை ஆக்கும் கிருபை இழாது காரும் அல்ல நீரே எந்தன் தங்கும் மாம்ச கிரியை போக்கும் திரும்ப தமிழ்