Full Screen Chords ?
 

Eppadi Paaduven Naan - எப்படி பாடுவேன் நான் என்

Eppadi Paaduven Naan
எப்படி பாடுவேன் நான் – என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் – 2

1. ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ

2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்

3. கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்

Eppadi Paaduven Naan – எப்படி பாடுவேன் Lyrics in English

Eppadi Paaduven Naan eppati paaduvaen naan – en Yesu enakkuch seythathai aayul muluvathum en karththarukkaay aaththuma aathaayam seyvaen – 21. Oru vali ataiyum pothu puthuvali thirantha thaevaa thirantha vaasalai en vaalkkaiyil ataikkaatha aanndavarallo2. Eppakkam nerukkappattum odungi naan povathillai appanin maarpinil saaynthentumae eppothum paadiduvaen3. Kadanthu vantha paathaiyil kannmanni pol kaaththittir kadukalavum kurai vaikkaamalae athikamaay aaseervathiththeer

PowerPoint Presentation Slides for the song Eppadi Paaduven Naan – எப்படி பாடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eppadi Paaduven Naan – எப்படி பாடுவேன் நான் என் PPT
Eppadi Paaduven Naan PPT

Eppadi Paaduven Naan – எப்படி பாடுவேன் Song Meaning

Eppadi Paaduven Naan
How will I sing - N
What Jesus did for me
Be my Lord for life
I will gain soul – 2

1. When reaching a way
New Way Open God
Open door in my life
O Lord who does not stop

2. Whenever pressed
I am not going to rush
Leaning on his father's chest
I always sing

3. On the traversed path
You looked like an eyeball
Kadukula and without complaint
You have blessed me abundantly

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

திறந்த Eppadi Paaduven Naan எப்படி பாடுவேன் இயேசு எனக்குச் செய்ததை ஆயுள் முழுவதும் கர்த்தருக்காய் ஆத்தும ஆதாயம் செய்வேன் வழி அடையும் புதுவழி தமிழ்