Full Screen ?
 

Illathavaigalai Irukintrathai Pol - இல்லாதவைகளை இருக்கின்றதை போல

இல்லாதவைகளை இருக்கின்றதை போல
அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே – 2

பாவத்தில் வாழ்ந்த என்னை
உம் பரிசுத்த கரத்தாலே
மீட்டுக்கொண்டீரே ஸ்தோத்திரம்
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2

துரோகம் செய்த என்னை
உம் தோளின் மீது
தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம்
தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2

விழுந்து போன என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம்
மகிமையே மகிமையே மகிமையே உம் மகிமையே – 2
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2
தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2

Illathavaigalai Irukintrathai Pol Lyrics in English

Illaathavaikalai irukkintathai pola alaikkum thaevanae Sthoththiram kirupaiyae kirupaiyae kirupaiyae um kirupaiyae – 2 paavaththil vaalntha ennai um Parisuththa karaththaalae meettukkonnteerae Sthoththiram Yesuvae Yesuvae naesarae en naesarae – 2 thurokam seytha ennai um tholin meethu thookki sumantheerae Sthoththiram thanthaiyae thakappanae thanthaiyae thakappanae – 2 vilunthu pona ennai um kaarunnyaththaalae uyarththi vaiththeerae Sthoththiram makimaiyae makimaiyae makimaiyae um makimaiyae – 2 Yesuvae Yesuvae naesarae en naesarae – 2 thanthaiyae thakappanae thanthaiyae thakappanae – 2

PowerPoint Presentation Slides for the song Illathavaigalai Irukintrathai Pol

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Illathavaigalai Irukintrathai Pol – இல்லாதவைகளை இருக்கின்றதை போல PPT
Illathavaigalai Irukintrathai Pol PPT

உம் ஸ்தோத்திரம் கிருபையே இயேசுவே நேசரே தந்தையே தகப்பனே மகிமையே என்னை இல்லாதவைகளை இருக்கின்றதை அழைக்கும் தேவனே பாவத்தில் வாழ்ந்த பரிசுத்த கரத்தாலே மீட்டுக்கொண்டீரே துரோகம் தமிழ்