இருளில் இருக்கும் ஜனங்களும்
மரண திசையில் இருக்கும் மனிதரும்
வெளிச்சத்தை கண்டிட
ஒளியாய் வந்தீரே
இம்மானுவேல் என்னோடு இருப்பவரே
இயேசுவே பாவ இருள் நீக்கினீரே
எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கும் ஒளியாய் வந்தீரே
உம்மை உலகம் அறியவில்லை
உம் சொந்தம் ஏற்கவில்லை
உம் நாமத்தை அறிந்த என்னை உம் சொந்தமாய் (பிள்ளையாய்) ஏற்றுக்கொண்டீர்
எந்தன் ஆத்துமாவை மீட்டுக்கொள்ள விலையாக வந்தீரே
என்னில் அன்புக்கூர்ந்ததினால்
என்னை தெரிந்து கொண்டதினால்
உம் சாயலாய் என்னை மாற்றிட இந்த பூமியில் நீர் பிறந்தீர்
Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும்
Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும் Lyrics in English
Irulil irukkum janangalum marana thisaiyil irukkum manitharum velichchaththai kanntida oliyaay vantheerae immaanuvael ennodu iruppavarae Yesuvae paava irul neekkineerae entha manushanaiyum pirakaasippikkum oliyaay vantheerae ummai ulakam ariyavillai um sontham aerkavillai um naamaththai arintha ennai um sonthamaay (pillaiyaay) aettaுkkonnteer enthan aaththumaavai meettukkolla vilaiyaaka vantheerae ennil anpukkoornthathinaal ennai therinthu konndathinaal um saayalaay ennai maattida intha poomiyil neer pirantheer Irulil Irukum Janangalum – irulil irukkum janangalum
PowerPoint Presentation Slides for the song Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும் PPT
Irulil Irukum Janangalum PPT

