Full Screen ?
 

Jeyam Alleluyea - ஜெயம் அல்லேலூயா

ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்
யேசுநாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும்.

1 உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்
எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன்.

2 பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவா
பிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா.

3 பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காணாதே
ரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா.

4 நானே வழி சத்தியம் நானே ஜீவன் என்றாரே
நாதன் கிறிஸ்துவண்டை பாவியே ஓடி வா.

ஜெயம் அல்லேலூயா – Jeyam Alleluyea Lyrics in English

Jeyam jeyam Alleluya jeyam jeyam eppothum yaesunaathar naamaththirku jeyam jeyam eppothum. 1 ummaip pinselvaen en suvaami enakkaaka neer mariththeer ellaarum otinaalum umathanpaal naaniruppaen. 2 paavi paavi paavi paavi Paralokam seravaa piraananaathar paathaththanntai thaaviyae otivaa. 3 paava sanjalaththai vida naalai varak kaannaathae ratchakarae alaikkiraar paaviyae otivaa. 4 naanae vali saththiyam naanae jeevan entarae naathan Kristhuvanntai paaviyae oti vaa.

PowerPoint Presentation Slides for the song ஜெயம் அல்லேலூயா – Jeyam Alleluyea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeyam Alleluyea – ஜெயம் அல்லேலூயா PPT
Jeyam Alleluyea PPT

ஜெயம் அல்லேலூயா – Jeyam Alleluyea Song Meaning

Joy Joy Hallelujah Joy Joy forever
Victory to the name of Jesus forever.

1 will follow you my lord you died for me
Even if everyone runs away, I will stay with you.

2 Sinner Sinner Sinner Sinner Go to Heaven
Jump over Prananatha's footstool and run away.

3 Don't see tomorrow as a sin
The savior calls, run away, sinner.

4 I am the way, the truth, I am the life
Flee to Nathan Christ, you sinner.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஜெயம் பாவி எப்போதும் ஓடிவா பாவியே நானே அல்லேலூயா யேசுநாதர் நாமத்திற்கு உம்மைப் பின்செல்வேன் சுவாமி எனக்காக நீர் மரித்தீர் எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன் தமிழ்