Full Screen ?
 

Jeyam Jeyam Jeyam Jeyam Jeyam Namakku - ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கு

ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கு
இயேசு இருக்கையில் பயம் எதற்கு

1.மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்
உன்னை விட்டு விலகாதவர்
உடன்படிக்கையின் தேவன்! வல்லமையின் ராஜா!
அவர் சேனைகளின் கர்த்தர்!

2.அக்கினி இறங்கிடும் அந்தகாரம் அழிந்திடும்
ஆவியின் பெலன் கூடும்
பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல
தேவனாலே ஆகும் என் தேவனாலே ஆகும்

3.சாத்தானை ஜெயிக்க சாபத்தை அழிக்க
வல்லமை இறங்கிடுதே
சிலுவையில் இரத்தம் சிந்திய இயேசு
எனக்காய் யுத்தம் செய்குவார் அவர்
எனக்காய் யுத்தம் செய்குவார்

Jeyam Jeyam Jeyam Jeyam Jeyam Namakku Lyrics in English

Jeyam jeyam jeyam jeyam jeyam namakku Yesu irukkaiyil payam etharku 1.malaikal vilakinaalum parvathangal peyarnthaalum unnai vittu vilakaathavar udanpatikkaiyin Dhevan! Vallamaiyin raajaa! Avar senaikalin Karththar! 2.akkini irangidum anthakaaram alinthidum aaviyin pelan koodum pelaththinaal alla paraakkiramam alla thaevanaalae aakum en thaevanaalae aakum 3.saaththaanai jeyikka saapaththai alikka vallamai irangiduthae siluvaiyil iraththam sinthiya Yesu enakkaay yuththam seykuvaar avar enakkaay yuththam seykuvaar

PowerPoint Presentation Slides for the song Jeyam Jeyam Jeyam Jeyam Jeyam Namakku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeyam Jeyam Jeyam Jeyam Jeyam Namakku – ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கு PPT
Jeyam Jeyam Jeyam Jeyam Jeyam Namakku PPT

ஜெயம் இயேசு அல்ல தேவனாலே எனக்காய் யுத்தம் செய்குவார் நமக்கு இருக்கையில் பயம் எதற்கு மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் உன்னை விலகாதவர் உடன்படிக்கையின் தேவன் தமிழ்