Full Screen ?
 

Kai Thatti Paadi Magilnthiruppom - கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்

Kai Thatti Paadi Magilnthiruppom
கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்
கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம்
களிகூறுவோம் களிகூறுவோம்
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்
களிகூறுவோம் களிகூறுவோம்
கவலைகள் மறந்து களிகூறுவோம்
1. நினைப்பதற்கும் நான்ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார்
2. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டென்
எனக்கே நீ சொந்தம் என்றார்
3. நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
4. அறிவு புகட்டுவார் பாதை காட்டுவார்
ஆலோசனை அவர் தருவார்
5. ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்
அவர் நம்மை விடுவிப்பாரே
6. வாலாக்காமல் அவர் தலையாக்குவார்
கீழாக்காமல் மேலாக்குவார்
7. உள்ளங்கையில் அவர் பொறித்துள்ளார்
அவர் உன்னை மறப்பதில்லை

Kai Thatti Paadi Magilnthiruppom Lyrics in English

Kai Thatti Paadi Magilnthiruppom kaithatti paati makilnthiruppom Karththar samookaththil kalikooraுvom kalikooraுvom kalikooraுvom Karththar sonna vaakkuththaththam solli makilvom kalikooraுvom kalikooraுvom kavalaikal maranthu kalikooraுvom 1. Ninaippatharkum naanjepippatharkum athikamaay seythiduvaar 2. Payappadaathae unnai meettuk konnden enakkae nee sontham entar 3. Nanmaiyum kirupaiyum nammaith thodarum jeevanulla naatkalellaam 4. Arivu pukattuvaar paathai kaattuvaar aalosanai avar tharuvaar 5. Aapaththuk kaalaththil Nnokkik kooppittal avar nammai viduvippaarae 6. Vaalaakkaamal avar thalaiyaakkuvaar geelaakkaamal maelaakkuvaar 7. Ullangaiyil avar poriththullaar avar unnai marappathillai

PowerPoint Presentation Slides for the song Kai Thatti Paadi Magilnthiruppom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kai Thatti Paadi Magilnthiruppom – கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம் PPT
Kai Thatti Paadi Magilnthiruppom PPT

களிகூறுவோம் கர்த்தர் உன்னை Kai Thatti Paadi Magilnthiruppom கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம் சமூகத்தில் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம் கவலைகள் மறந்து நினைப்பதற்கும் நான்ஜெபிப்பதற்கும் தமிழ்