கர்த்தர் என் பெலனானார்
அவரே என் கீதமானார்
மகிழ்ச்சி குரல் வெற்றியின் தொனி
எனது (நமது) கூடாரத்தில்
அல்லேலூயா (4)
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு-கர்த்தர்
1. கர்த்தர் என் பட்சத்தில்
இருப்பதால் பயப்படேன்
மனிதன் எனக்கு எதிராய்
என செய்ய முடியும்-மகிழ்ச்சி குரல்
2.இந்த நாள் நல்ல நாள்
யேகோவா தந்த நாள்
களிகூர்ந்து மகிழ்ந்திடு
காரியம் வாய்க்கச் செய்வார்-நீ-மகிழ்ச்சி குரல்
3.ஈக்கள் (தேனீக்கள் ) போல் பாடுகள்
எனை சூழ்ந்து வந்தாலும்
நெருப்பிலிட்ட முட்கள் போல்
சாம்பலாய் போகின்றன-மகிழ்ச்சி குரல்
4. கர்த்தரின் வலக்கரம்
மிகவும் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்கின்றார்
வெற்றி தருகின்றார்-மகிழ்ச்சி குரல்
5. விழும்படி தள்ளினார்கள்
என்னை வீழ்த்த முயன்றார்கள்
கர்த்தரோ தாங்கினார்
கரம் நீட்டி உதவினார்- மகிழ்ச்சி குரல்
கர்த்தர் என் பெலனானார் – Karththar En Belananaar Lyrics in English
Karththar en pelanaanaar avarae en geethamaanaar makilchchi kural vettiyin thoni enathu (namathu) koodaaraththil Alleluya (4) Alleluya tholvi illai Alleluya vetti unndu-Karththar 1. Karththar en patchaththil iruppathaal payappataen manithan enakku ethiraay ena seyya mutiyum-makilchchi kural 2.intha naal nalla naal yaekovaa thantha naal kalikoornthu makilnthidu kaariyam vaaykkach seyvaar-nee-makilchchi kural 3.eekkal (thaeneekkal ) pol paadukal enai soolnthu vanthaalum neruppilitta mutkal pol saampalaay pokintana-makilchchi kural 4. Karththarin valakkaram mikavum uyarnthullathu paraakkiramam seykintar vetti tharukintar-makilchchi kural 5. Vilumpati thallinaarkal ennai veelththa muyantarkal karththaro thaanginaar karam neetti uthavinaar- makilchchi kural
PowerPoint Presentation Slides for the song கர்த்தர் என் பெலனானார் – Karththar En Belananaar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththar En Belananaar – கர்த்தர் என் பெலனானார் PPT
Karththar En Belananaar PPT
கர்த்தர் என் பெலனானார் – Karththar En Belananaar Song Meaning
The Lord is my strength
He is my anthem
The voice of joy is the tone of victory
In my (our) tent
Alleluia (4)
Hallelujah no failure
Hallelujah Victory - Lord
1. The Lord is with me
I am afraid because of it
Man is against me
As can be done—voice of joy
2. This day is a good day
The day Jehovah gave
Have fun and be happy
The get-it-done-you-will-be-happy voice
3.Sings like flies (bees).
Even if it surrounds me
Like burning thorns
Gone to ashes-joyful voice
4. The right hand of the Lord
is very high
He does prowess
Conqueror - Joyful voice
5. Pushed to fall
They tried to bring me down
The Lord endured
Reached out and helped - happy voice
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
குரல் அல்லேலூயா நாள் கர்த்தர் மகிழ்ச்சி வெற்றி பெலனானார் அவரே கீதமானார் வெற்றியின் தொனி எனது நமது கூடாரத்தில் தோல்வி இல்லை உண்டுகர்த்தர் பட்சத்தில் இருப்பதால் தமிழ்
