கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்
1. யெகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
துதியுமக்கே என்றும் துதியுமக்கே
2. யெகோவாநிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
3. யெகோவா ரஃபா சுகம் தரும் தெய்வமெ
துதியுமக்கே – என்றும் துதியுமக்கே
4. யெகோவா ரூபா – எங்கள் நல்ல மேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
5. யெகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
துதியுமக்கே – என்றும் துதியுமக்கே
6. யெகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
Karththar Naamam En Pukalidamae Lyrics in English
Karththar naamam en pukalidamae karuththodu thuthiththiduvaen 1. Yekovaayeerae ellaamae paarththuk kolveer thuthiyumakkae entum thuthiyumakkae 2. Yekovaanisiyae ennaalum vetti tharuveer sthoththiramae appaa sthoththiramae 3. Yekovaa raqpaa sukam tharum theyvame thuthiyumakkae – entum thuthiyumakkae 4. Yekovaa roopaa – engal nalla maeypparae sthoththiramae appaa sthoththiramae 5. Yekovaa shammaa koodavae irukkireer thuthiyumakkae – entum thuthiyumakkae 6. Yekovaa shaalom samaathaanam tharukinteer sthoththiramae appaa sthoththiramae
PowerPoint Presentation Slides for the song Karththar Naamam En Pukalidamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththar Naamam En Pukalidamae – கர்த்தர் நாமம் என் புகலிடமே PPT
Karththar Naamam En Pukalidamae PPT

