Full Screen ?
 

Kirupai Erakkam Nirainthavoor - கிருபை இரக்கம் நிறைந்தவோர்

கிருபை இரக்கம் நிறைந்தவோர்
கிருபாசனம் ஆ தோன்றிடுதே
தருணமேதும் என்கிலும் நல்ல
சகாயம் பெற்றிட ஏற்றதுவே
கிருபையே பெருகுதே
கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
என்னுள்ளம் நன்றியால்
பொங்கி வழியிதே
என்ன என் பாக்கியமிதே

2. நம்மைப் போலவே
சோதிக்கப்பட்டும் நாதனோர்
பாவமும் அற்றவராய்
நாளும் நம் குறைகள் கண்டுருகும்
நல்ல ஆசாரியர் நமக்குண்டே

3. நம் பெலவீனத்தில் அவர் பெலன்
நல்கிடுவார் பரிபூரணமாய்
நாடுவோமே மாறா கிருபையை
நமக்காயே யவர் ஜீவிப்பதால்

4. வானங்களின் வழியாய்  பரத்தில்
தானே சென்ற இயேசுவாமெமது
மா பிரதான ஆசாரியரைப்
பற்றிடுவோம் நோக்கி
நம்பிக்கையே

5. பிதாவண்டை சேரும்
சுத்தர்கட்காய்  சதா பரிந்து
பேசியே நிற்பார்
இதோ எம்மையே முற்றுமுடிய
இரட்சிக்க

வல்லமையுள்ளவரே

Kirupai Erakkam Nirainthavoor Lyrics in English

Kirupai irakkam nirainthavor kirupaasanam aa thontiduthae tharunamaethum enkilum nalla sakaayam pettida aettathuvae kirupaiyae perukuthae kalvaariyinintum paaynthiduthae ennullam nantiyaal pongi valiyithae enna en paakkiyamithae 2. Nammaip polavae sothikkappattum naathanor paavamum attavaraay naalum nam kuraikal kanndurukum nalla aasaariyar namakkunntae 3. Nam pelaveenaththil avar pelan nalkiduvaar paripooranamaay naaduvomae maaraa kirupaiyai namakkaayae yavar jeevippathaal 4. Vaanangalin valiyaay  paraththil thaanae senta Yesuvaamemathu maa pirathaana aasaariyaraip pattiduvom Nnokki nampikkaiyae 5. Pithaavanntai serum suththarkatkaay  sathaa parinthu paesiyae nirpaar itho emmaiyae muttaுmutiya iratchikka vallamaiyullavarae

PowerPoint Presentation Slides for the song Kirupai Erakkam Nirainthavoor

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirupai Erakkam Nirainthavoor – கிருபை இரக்கம் நிறைந்தவோர் PPT
Kirupai Erakkam Nirainthavoor PPT

நம் கிருபை இரக்கம் நிறைந்தவோர்கிருபாசனம் தோன்றிடுதேதருணமேதும் என்கிலும் நல்லசகாயம் பெற்றிட ஏற்றதுவேகிருபையே பெருகுதேகல்வாரியினின்றும் பாய்ந்திடுதேஎன்னுள்ளம் நன்றியால்பொங்கி வழியிதேஎன்ன பாக்கியமிதே நம்மைப் போலவேசோதிக்கப்பட்டும் நாதனோர்பாவமும் அற்றவராய் தமிழ்