புயலின் நடுவில் நான் பாடிடுவேன்
கேர்சிக்கும் தொனியால் என் துதியை உயர்த்துவேன்
சாம்பலில் இருந்தும் சங்கீதம் எழும்
மரணத்தை ஜெபித்த என் இயேசு ஜீவிக்கிறார்
பாடுவேன் ஹாலேலூயா என் சத்துருக்கள் முன்பிலே
பாடுவேன் ஹாலேலூயா நம்பிக்கை அற்ற வேளையில்
பாடுவேன் ஹாலேலூயா ஆராதனை என் ஆயுதம்
பாடுவேன் ஹாலேலூய பரம சேனை எனக்காய்போர் செய்யும்
பாடுவேன் ஹாலேலூயா எனக்குள் இருக்கும் அனைத்தோடும்
பாடுவேன் ஹாலேலூயா என் கண்கள் முன் இருள் விலகிடும்
பாடுவேன் ஹாலேலூயா எல்லா குழப்பங்களின் மத்தியில்
பாடுவேன் ஹாலேலூயா பயம் என் முன்னே பயந்திடும்
Bridge:
என் இதயமே பாடு என் இதயமே பாடு
என் இதயமே பாடு என் இதயமே பாடு
என் இதயமே பாடு உன் சத்துருக்கள் முன்பிலே
என் இதயமே பாடு நம்பிக்கை அற்ற வேளையில்
இன்னும் சத்தமாய் பாடு ஆராதனை உன் ஆயுதம்
இன்னும் சத்தமாய் பாடு பரம சேனை உனக்காய் போர் செய்யும் (2)
பாடுவேன் ஹாலேலூயா பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா பாடுவேன் ஹாலேலூயா
Puyalin Naduvil Naan Padiduvaen Lyrics in English
Puyalin naduvil naan paadiduvaen kaersikkum thoniyaal en thuthiyai uyarththuvaen saampalil irunthum sangaீtham elum maranaththai jepiththa en Yesu jeevikkiraar paaduvaen haalaelooyaa en saththurukkal munpilae paaduvaen haalaelooyaa nampikkai atta vaelaiyil paaduvaen haalaelooyaa aaraathanai en aayutham paaduvaen haalaelooya parama senai enakkaaypor seyyum paaduvaen haalaelooyaa enakkul irukkum anaiththodum paaduvaen haalaelooyaa en kannkal mun irul vilakidum paaduvaen haalaelooyaa ellaa kulappangalin maththiyil paaduvaen haalaelooyaa payam en munnae payanthidum Bridge: en ithayamae paadu en ithayamae paadu en ithayamae paadu en ithayamae paadu en ithayamae paadu un saththurukkal munpilae en ithayamae paadu nampikkai atta vaelaiyil innum saththamaay paadu aaraathanai un aayutham innum saththamaay paadu parama senai unakkaay por seyyum (2) paaduvaen haalaelooyaa paaduvaen haalaelooyaa paaduvaen haalaelooyaa paaduvaen haalaelooyaa paaduvaen haalaelooyaa paaduvaen haalaelooyaa paaduvaen haalaelooyaa paaduvaen haalaelooyaa
PowerPoint Presentation Slides for the song Puyalin Naduvil Naan Padiduvaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puyalin Naduvil Naan Padiduvaen – புயலின் நடுவில் நான் பாடிடுவேன் PPT
Puyalin Naduvil Naan Padiduvaen PPT

