சந்தோஷமான பொன் நாள்
இயேசு பாலகன் பிறந்த இந்நாள்
ஏழைக்கு இரங்குவோம் எளியோரை தாங்குவோம்
இதுதான் உண்மை கிறிஸ்மஸ்
ஆடை இல்ல ஆயிரம் பேர் நம்முன் உண்டே
அவ்வண்ணம் ஆனோரை யார் நினைப்பார்
புத்தாடை அணிந்து மகிழ்ந்திடும் நாமும்
எளியோரை நினைப்பது கிறிஸ்மஸ்
பசியுற்ற ஏழைகள் பலபேர் உண்டே
பகிராமல் இருந்தால் சுயநலமே
ஆகாரம் உண்டு மகிழ்ந்திடும் நாமும்
பகிர்ந்தளிப்பதுவே கிறிஸ்மஸ்
ஆடம்பரம் ஆசையை உதறித்தள்ளி
பாலகனை அறியாதோர் அறிந்திட செய்வோம்
இருளில் இருப்பவர் இயேசுவை அறிய
உழைப்பதும் உண்மை கிறிஸ்மஸ்
சந்தோஷமான பொன் நாள் – Santhosamana Pon Naal Lyrics in English
Santhoshamaana pon naal Yesu paalakan pirantha innaal aelaikku iranguvom eliyorai thaanguvom ithuthaan unnmai kirismas aatai illa aayiram paer nammun unntae avvannnam aanorai yaar ninaippaar puththaatai anninthu makilnthidum naamum eliyorai ninaippathu kirismas pasiyutta aelaikal palapaer unntae pakiraamal irunthaal suyanalamae aakaaram unndu makilnthidum naamum pakirnthalippathuvae kirismas aadamparam aasaiyai uthariththalli paalakanai ariyaathor arinthida seyvom irulil iruppavar Yesuvai ariya ulaippathum unnmai kirismas
PowerPoint Presentation Slides for the song சந்தோஷமான பொன் நாள் – Santhosamana Pon Naal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhosamana Pon Naal – சந்தோஷமான பொன் நாள் PPT
Santhosamana Pon Naal PPT

