Full Screen Chords ?
 

Sonnapadi Uyir - சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

Sonnapadi Uyir
சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
சொல்தவறா நம் இயேசு
அல்லேலூயா ஆனந்தமே
அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார்

1. சாவே உன் வெற்றி எங்கே
சாவே உன் கொடுக்கு எங்கே
சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது
சகல அதிகாரம் நமக்கு உண்டு

2. விண்ணும் ஒழிந்து போகும்
மண்ணும் மறைந்து போகும்
ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்
அழியாதது மாறாதது

3. கிறிஸ்து உயிர்த்ததினால்
நாமும் உயிர்த்தெழுவோம்
ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ
அபிஷேகம் பெற்று காத்திருப்போம்

Sonnapadi Uyir – சொன்னபடி உயிர்த்தெழுந்தார் Lyrics in English

Sonnapadi Uyir sonnapati uyirththelunthaar solthavaraa nam Yesu Alleluya aananthamae anpar Yesu uyirththelunthaar1. Saavae un vetti engae saavae un kodukku engae saavu veelnthathu vetti kitaiththathu sakala athikaaram namakku unndu2. Vinnnum olinthu pokum mannnum marainthu pokum aanndavar vaakko intum entum aliyaathathu maaraathathu3. Kristhu uyirththathinaal naamum uyirththeluvom aanndavar varukai seekkiram anto apishaekam pettaு kaaththiruppom

PowerPoint Presentation Slides for the song Sonnapadi Uyir – சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sonnapadi Uyir – சொன்னபடி உயிர்த்தெழுந்தார் PPT
Sonnapadi Uyir PPT

Sonnapadi Uyir – சொன்னபடி உயிர்த்தெழுந்தார் Song Meaning

Sonnapadi Uyir
He resurrected as he was told
Our Jesus said
Hallelujah joy
Dear Jesus is risen

1. Where is your victory?
Where is your death?
The dead fell and the victory was won
We have all power

2. The sky will also disappear
The soil will also disappear
Lord Walko today and forever
Immortal is unchanging

3. Because of Christ's resurrection
We too will be resurrected
The coming of the Lord is soon
Let's take abhishekam and wait

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உயிர்த்தெழுந்தார் இயேசு சாவே வெற்றி எங்கே போகும் ஆண்டவர் Sonnapadi Uyir சொன்னபடி சொல்தவறா நம் அல்லேலூயா ஆனந்தமே அன்பர் கொடுக்கு சாவு வீழ்ந்தது கிடைத்தது தமிழ்