1. சோர்வான ஆவியை நீக்கும்
துயர ஆவியை அகற்றும்
கண்ணீரின் மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன் – 2
இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே
2. ஊழியப் பாதையில் துன்பம்
விசுவாசிகளாலே நெருக்கம்
ஏன் இந்த ஊழியம் எனக்கு
உமக்காகத்தானே ஐயா – 2
இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே
3. வீடும் வாசலும் இல்லை
உற்றார் உறவினர் தொல்லை
எங்கே ஓடுவேன் நான்
உமது சமூகத்திற்கே – 2
இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே
4. இரவெல்லாம் உறக்கமே இல்லை
வியாதியால் மனக்கவலை
தாங்குவோர் யாருமே இல்லை
நீரே பார்த்துக்கொள்வீர் – 2
இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே
5. காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகு போல பறப்பேன்
காகத்தின் வம்சம் நான் அல்ல
சிங்கத்தின் குட்டி நானே – 2
இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே
சோர்வான ஆவியை நீக்கும் – Sorvana Aaviyai Neekum Lyrics in English
1. Sorvaana aaviyai neekkum thuyara aaviyai akattaுm kannnneerin maththiyil vaarum appaa vaenndukiraேn – 2 Yesuvae – 3 ellaam enakku neerae 2. Ooliyap paathaiyil thunpam visuvaasikalaalae nerukkam aen intha ooliyam enakku umakkaakaththaanae aiyaa – 2 Yesuvae – 3 ellaam enakku neerae 3. Veedum vaasalum illai uttaாr uravinar thollai engae oduvaen naan umathu samookaththirkae – 2 Yesuvae – 3 ellaam enakku neerae 4. Iravellaam urakkamae illai viyaathiyaal manakkavalai thaanguvor yaarumae illai neerae paarththukkolveer – 2 Yesuvae – 3 ellaam enakku neerae 5. Kaaththirunthu pelan peraுvaen kaluku pola parappaen kaakaththin vamsam naan alla singaththin kutti naanae – 2 Yesuvae – 3 ellaam enakku neerae
PowerPoint Presentation Slides for the song சோர்வான ஆவியை நீக்கும் – Sorvana Aaviyai Neekum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sorvana Aaviyai Neekum – சோர்வான ஆவியை நீக்கும் PPT
Sorvana Aaviyai Neekum PPT

