தாயின் கருவில் கண்டவரே
என்னை பேர் சொல்லி அழைத்தவரே
அன்பு தேவன் நீர் தானையா
உலகம் தோன்றுமுன்னே உயிர்கள் பிறக்கும் முன்னே
என்னை அறிந்து கொண்டவர் நீர் தானையா
தெரிந்து கொண்டவர் நீர் தானையா
அறிந்து கொண்டவர் நீர் தானையா
வல்லமை தேவன் நீர் தானையா
வரங்களின் மன்னவன் நீர் தானையா
பரிசுத்த தேவன் நீர் தானையா
பரலோக தேவன் நீர் தானையா
அற்புத தேவன் நீர் தானையா
அதிசய மாணவர் நீர் தானையா
வார்த்தையாய் இருப்பவர் நீர் தானையா
வருவேன் என்றவர் நீர் தானையா
தெரிந்து கொண்டவர் நீர் தானையா
தெரிந்து கொண்டவர் நீர் தானையா
அடைக்கலமானவர் நீர் தானையா
அணைத்து கொள்பவர் நீர் தானையா
Thayin karuvil Kandavarae – தாயின் கருவில் கண்டவரே
Thayin Karuvil Kandavarae – தாயின் கருவில் கண்டவரே Lyrics in English
Thaayin karuvil kanndavarae ennai paer solli alaiththavarae anpu Dhevan neer thaanaiyaa ulakam thontumunnae uyirkal pirakkum munnae ennai arinthu konndavar neer thaanaiyaa therinthu konndavar neer thaanaiyaa arinthu konndavar neer thaanaiyaa vallamai Dhevan neer thaanaiyaa varangalin mannavan neer thaanaiyaa Parisuththa Dhevan neer thaanaiyaa paraloka Dhevan neer thaanaiyaa arputha Dhevan neer thaanaiyaa athisaya maanavar neer thaanaiyaa vaarththaiyaay iruppavar neer thaanaiyaa varuvaen entavar neer thaanaiyaa therinthu konndavar neer thaanaiyaa therinthu konndavar neer thaanaiyaa ataikkalamaanavar neer thaanaiyaa annaiththu kolpavar neer thaanaiyaa Thayin karuvil Kandavarae – thaayin karuvil kanndavarae
PowerPoint Presentation Slides for the song Thayin Karuvil Kandavarae – தாயின் கருவில் கண்டவரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thayin Karuvil Kandavarae – தாயின் கருவில் கண்டவரே PPT
Thayin Karuvil Kandavarae PPT
Thayin Karuvil Kandavarae – தாயின் கருவில் கண்டவரே Song Meaning
He who is seen in the womb of the mother
He called me by name
Dear God, you are the mother
Before the world was born, before life was born
You are the one who knows me
You are the one who knows
You are the one who knows
You are the mighty God
You are the king of bounties
You are the Holy Father
You are the heavenly God
You are a wonderful God
You are a wonderful student
You are the one who speaks
You are the one who said he will come
You are the one who knows
You are the one who knows
You are the refuge
You are the one who embraces
Thayin karuvil Kandavarae – He who saw in the womb of the mother
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் தானையா தேவன் கொண்டவர் தெரிந்து தாயின் கருவில் கண்டவரே என்னை அறிந்து சொல்லி அழைத்தவரே அன்பு உலகம் தோன்றுமுன்னே உயிர்கள் பிறக்கும் முன்னே வல்லமை தமிழ்
