தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா -2
நான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான்
ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
எதிரி ஜெயம் எடுப்பான் – நான் ( நீ)
1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்
பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்
2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்
சாமுவேலை (எழுப்புதல் ) காணும்வரை இதயத்தை ஊற்றணும்
3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
சிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும்
4. பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்
கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்
5. மோசேயை போல மலைமேல் ஏறணும்
கரங்களை விரிக்கணும் கதறணும்
தூங்காமல் ஜெபிக்கும் -Thoongamal Jebikkum Lyrics in English
Thoongaamal jepikkum varam thaangappaa viliththirunthu jepikkum varam thaangappaa -2 naan thoonginaal ethirikalai vithaippaan Jebam (jepikka) maranthaal ethiri jeyam eduppaan – naan ( nee) 1. Udalai odukkanum unavai kuraikkanum paechchaை niraுththanum pelaththil valaranum 2. Annaalai pola kannnneerai vatikkanum saamuvaelai (elupputhal ) kaanumvarai ithayaththai oottanum 3. Thaaniyael pola thuthikkanum jepikkanum singangalin vaaykalai thinamthinam kattanum 4. Pavulai pola siraiyilae jepikkanum kathavukal thirakkanum kattukal neenganum 5. Mosesyai pola malaimael aeranum karangalai virikkanum katharanum
PowerPoint Presentation Slides for the song தூங்காமல் ஜெபிக்கும் -Thoongamal Jebikkum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thoongamal Jebikkum – தூங்காமல் ஜெபிக்கும் PPT
Thoongamal Jebikkum PPT
தூங்காமல் ஜெபிக்கும் -Thoongamal Jebikkum Song Meaning
May you be blessed to pray without sleeping
Keep awake and pray -2
If I sleep I will sow enemies
If you forget to pray
The enemy will win – I (You)
1. Reduce food that suppresses the body
Stop talking and grow stronger
2. Shed tears like Anna
Pour out your heart until you see Samuel (resurrection).
3. Praise and pray like Daniel
Feed the mouths of lions daily
4. Pray in prison like Paul
Doors must be opened and shackles removed
5. Go up the mountain like Moses
Spread your arms and scream
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஜெபிக்கும் வரம் தாங்கப்பா ஜெபிக்கணும் தூங்காமல் விழித்திருந்து தூங்கினால் எதிரிகளை விதைப்பான் ஜெபம் ஜெபிக்க மறந்தால் எதிரி ஜெயம் எடுப்பான் உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும் தமிழ்
