துன்பம் வரும் வேளையில்
துணை கரம் இயேசுவே
இன்பமாய் அதை மாற்றுவீர்
கலக்கம் இல்லையே-2
கண்ணீரில் தவித்தேன் அன்றும்
கரம் நீட்டி தேற்றினீர்
கவலைகள் வேண்டாமே என்று
கண்ணீரை துடைத்தீரே
பாவங்கள் நிறைந்த போதும்
கவலை கஷ்டம் சூழ்ந்த போதும்
ஜெபத்தை கேட்டு மறுகனமே
பெலனை தந்து பெலனாக வந்தீர்
தேவைகள் நேர்ந்தாலும்
கஷ்டங்கள் சூழ்ந்தாலும்
நம்பினோர் எல்லோரும் கைவிட்டாலும்
இயேசு நீர் மாத்திரமே
என் கண்ணீர் கண்டீரே
உம் கரம் தந்தென்னை தாங்கிடுமே
துன்புற்ற வேளையில் சோதனைகள்
எத்தனை எத்தனை பிரார்த்தனைகள்
விசுவாசம் நம்பிக்கை மாத்திரமே
உம் பாதம் சேர்த்திடும் ஆண்டவரே
எத்தனை நேரிடும் யாவுமே
எல்லாம் உம் சித்தம் தேவனே
பாதை தெரியாத எந்தனுக்கு
வழியை காட்டிடும் இயேசுவே
எத்துன்பம் வந்தாலும்
எத்துயர் சூழ்ந்தாலும்
என்னை நீர் என்றென்றும் கைவிடீரே
விலகாமல் என்னை காத்து
நிலையான சந்தோஷம்
சமாதானம் தந்தென்னை காத்திட்டீரே
Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில்
Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில் Lyrics in English
Thunpam varum vaelaiyil thunnai karam Yesuvae inpamaay athai maattaுveer kalakkam illaiyae-2 kannnneeril thaviththaen antum karam neetti thaettineer kavalaikal vaenndaamae entu kannnneerai thutaiththeerae paavangal niraintha pothum kavalai kashdam soolntha pothum jepaththai kaettu maraுkanamae pelanai thanthu pelanaaka vantheer thaevaikal naernthaalum kashdangal soolnthaalum nampinor ellorum kaivittalum Yesu neer maaththiramae en kannnneer kannteerae um karam thanthennai thaangidumae thunputta vaelaiyil sothanaikal eththanai eththanai piraarththanaikal visuvaasam nampikkai maaththiramae um paatham serththidum aanndavarae eththanai naeridum yaavumae ellaam um siththam thaevanae paathai theriyaatha enthanukku valiyai kaatdidum Yesuvae eththunpam vanthaalum eththuyar soolnthaalum ennai neer ententum kaiviteerae vilakaamal ennai kaaththu nilaiyaana santhosham samaathaanam thanthennai kaaththittirae Thunbam Varum Vealayil – thunpam varum vaelaiyil
PowerPoint Presentation Slides for the song Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில் PPT
Thunbam Varum Vealayil PPT
Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில் Song Meaning
When suffering comes
Jesus is the helping hand
You will gladly change it
No confusion-2
I was in tears that day too
You stretched out your hand
Don't worry
Wipe away the tears
Enough of sins
Enough of the worries and hardships
Listen to the prayer
You gave strength and became strong
Even if the need arises
Despite the difficulties
Even if all the believers give up
Jesus is only you
See my tears
May your hand bear all that you have given me
Tests while suffering
So many prayers
Faith is just faith
O Lord, your feet are added
Whatever happens
Everything is your will, God
Who does not know the path
It is Jesus who shows the way
Whatever the pleasure
No matter what surrounds you
You will forsake me forever
Keep me from leaving
Constant happiness
You have given me peace
Thunbam Varum Vealayil – When adversity comes
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வேளையில் கரம் உம் எத்தனை துன்பம் இயேசுவே போதும் சூழ்ந்தாலும் நீர் மாத்திரமே தந்தென்னை என்னை துணை இன்பமாய் மாற்றுவீர் கலக்கம் இல்லையே கண்ணீரில் தவித்தேன் தமிழ்
