Full Screen ?
 

Thuthippom Yesuvai Thuthippom - துதிப்போம் இயேசுவை துதிப்போம்

துதிப்போம் இயேசுவை துதிப்போம்
துதிப்போம் இராஜாவை துதிப்போம் ….. (2)

1.எரிகோ மதிலை தகர்த்திட்ட
தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2)
யோசுவாவின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து தடையை தகர்ப்பார் ….. (2)

2.சிங்கத்தின் வாயை கட்டின
தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2)
தானியேலின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து நம்மை காப்பார் ….. (2)

3.சிறையில் கட்டுகள் அறுத்திட்ட
தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2)
பவுல்சீலாவின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து கட்டுகள் அறுப்பார் ….. (2)

Thuthippom Yesuvai Thuthippom Lyrics in English

Thuthippom Yesuvai thuthippom thuthippom iraajaavai thuthippom ….. (2) 1.eriko mathilai thakarththitta Dhevan nammodu irukkiraar ….. (2) yosuvaavin Dhevan intum nammotirunthu thataiyai thakarppaar ….. (2) 2.singaththin vaayai kattina Dhevan nammodu irukkiraar ….. (2) thaaniyaelin Dhevan intum nammotirunthu nammai kaappaar ….. (2) 3.siraiyil kattukal araுththitta Dhevan nammodu irukkiraar ….. (2) pavulseelaavin Dhevan intum nammotirunthu kattukal araுppaar ….. (2)

PowerPoint Presentation Slides for the song Thuthippom Yesuvai Thuthippom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthippom Yesuvai Thuthippom – துதிப்போம் இயேசுவை துதிப்போம் PPT
Thuthippom Yesuvai Thuthippom PPT

தேவன் துதிப்போம் நம்மோடு இருக்கிறார் இன்றும் நம்மோடிருந்து கட்டுகள் இயேசுவை இராஜாவை எரிகோ மதிலை தகர்த்திட்ட யோசுவாவின் தடையை தகர்ப்பார் சிங்கத்தின் வாயை கட்டின தமிழ்