Full Screen ?
 

Ummaalae Thaan - உம்மாலே தான் என் இயேசுவே

1.உம்மாலே தான், என் இயேசுவே,
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலேதான் பேரின்பத்தை
அடைந்து பூரிப்பேன்.

2.இப்பந்தியில் நீர் ஈவது
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக்கொள்வது
அநந்த பாக்கியம்.

3.இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தைத் தந்தீர்;
இக்கட்டு வரும்பொழுது,
நீர் என்னைத் தேற்றுவீர்.

4.பூமியில் தங்கும் அளவும்
உம்மையே பற்றுவேன்;
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்.

Ummaalae Thaan, En Yesuvae Lyrics in English

1.ummaalae thaan, en Yesuvae, ratchikkappaduvaen; ummaalaethaan paerinpaththai atainthu poorippaen. 2.ippanthiyil neer eevathu parama amirtham; ini naan pettaுkkolvathu anantha paakkiyam. 3.ivvaelai atiyaenukku santhoshaththaith thantheer; ikkattu varumpoluthu, neer ennaith thaettaுveer. 4.poomiyil thangum alavum ummaiyae pattaுvaen; evvaelaiyum evvidamum naan ummaip pottaுvaen.

PowerPoint Presentation Slides for the song Ummaalae Thaan, En Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummaalae Thaan – உம்மாலே தான் என் இயேசுவே PPT
Ummaalae Thaan PPT

Ummaalae Thaan, En Yesuvae Song Meaning

1. It is You, my Jesus,
I will be saved;
Bliss is yours
I will be proud of it.

2. Water flow in this ball
Parama Amritham;
Now I get
A great privilege.

3. To this servant
You gave happiness;
When this block comes,
You will choose me.

4. The extent of staying on earth
I will cling to you;
Anytime and anywhere
I will praise you.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் உம்மாலே இயேசுவே ரட்சிக்கப்படுவேன் உம்மாலேதான் பேரின்பத்தை அடைந்து பூரிப்பேன் இப்பந்தியில் ஈவது பரம அமிர்தம் இனி பெற்றுக்கொள்வது அநந்த பாக்கியம் இவ்வேழை அடியேனுக்கு சந்தோஷத்தைத் தமிழ்