Full Screen ?
 

Ummai Allaamal Yenakku Yaarundu Ummai Thavira Viruppam Ethuvundu - உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு?
ஆசையெல்லாம் நீர்தானையா
தேவையெல்லாம் நீர்தானையா
இரட்சகரே… இயேசுநாதா…
தேவையெல்லாம் நீர்தானய்யா

1. இதயக்கன்மலை நீர்தானய்யா
உரிய பங்கும் நீர்தானய்யா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்

2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்த்துடிப்பு
உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர்

3. உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன்

Ummai Allaamal Yenakku Yaarundu Ummai Thavira Viruppam Ethuvundu Lyrics in English

Ummaiyallaamal enakku yaarunndu? Ummaiththavira viruppam ethuvunndu? Aasaiyellaam neerthaanaiyaa thaevaiyellaam neerthaanaiyaa iratchakarae… Yesunaathaa… Thaevaiyellaam neerthaanayyaa 1. Ithayakkanmalai neerthaanayyaa uriya pangum neerthaanayyaa eppothum ummodu irukkinten valakkaram pitiththu thaangukireer 2. Ummodu vaalvathae en paakkiyam neerae enathu uyirththutippu umathu viruppampol nadaththukireer mutivilae makimaiyil aettaுkkolveer 3. Ulakil vaalum naatkalellaam umathu seyalkal solli makilvaen ummaiththaan ataikkalamaayk konndullaen ummaiyae nampi vaalnthiruppaen

PowerPoint Presentation Slides for the song Ummai Allaamal Yenakku Yaarundu Ummai Thavira Viruppam Ethuvundu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Allaamal Yenakku Yaarundu Ummai Thavira Viruppam Ethuvundu – உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? PPT
Ummai Allaamal Yenakku Yaarundu Ummai Thavira Viruppam Ethuvundu PPT

நீர்தானய்யா நீர்தானையா தேவையெல்லாம் உம்மோடு உமது உம்மையல்லாமல் யாருண்டு உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு ஆசையெல்லாம் இரட்சகரே இயேசுநாதா இதயக்கன்மலை உரிய பங்கும் எப்போதும் இருக்கின்றேன் தமிழ்