Full Screen ?
 

Ummai Nokki - உம்மை நோக்கிப் பார்க்கிறேன்

Ummai Nokki Parkindrien
உம்மை நோக்கிப் பார்க்கிறேன்
உம்மை நினைத்து துதிக்கிறேன்
இயேசையா ஸ்தோத்திரம் (4)

1. உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்
2. கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமூகமே
தினம் எனக்குத் தீபமே
3. நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன் – நான்
என்னை மறக்கின்றேன்

Ummai Nokki – உம்மை நோக்கிப் Lyrics in English

Ummai Nokki Parkindrien ummai Nnokkip paarkkiraேn ummai ninaiththu thuthikkiraேn iyaesaiyaa Sthoththiram (4)1. Ulakam veraுkkaiyil neero annaikkireer umathu annaippilae antha veraுppai marakkinten 2. Kannnnin mannipola ennaik kaakkinteer umathu samookamae thinam enakkuth theepamae 3. Neerae en selvam oppatta en selvam ummil makilkinten – naan ennai marakkinten

PowerPoint Presentation Slides for the song Ummai Nokki – உம்மை நோக்கிப்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Nokki – உம்மை நோக்கிப் பார்க்கிறேன் PPT
Ummai Nokki PPT

Ummai Nokki – உம்மை நோக்கிப் Song Meaning

Ummai Nokki Parkindrien
Looking towards you
I praise you
Psalm of Isaiah (4)

1. When the world hates
You turn off the water
That in your embrace
I forget hatred
2. As the bead of the eye
You protect me
Your community
Every day is a lamp for me
3. You are my wealth
My incomparable wealth
Delighting in you - I
forget me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை உமது மறக்கின்றேன் செல்வம் Ummai Nokki Parkindrien நோக்கிப் பார்க்கிறேன் நினைத்து துதிக்கிறேன் இயேசையா ஸ்தோத்திரம் உலகம் வெறுக்கையில் நீரோ அணைக்கிறீர் அணைப்பிலே வெறுப்பை தமிழ்