Full Screen ?
 

Vaazhnaalil Yaathu Nerittum - வாழ்நாளில் யாது நேரிட்டும்

வாழ்நாளில் யாது நேரிட்டும்
எவ்வின்ப துன்பத்தில்
நான் போற்றுவேன்
என் ஸ்வாமியை
சிந்தித்து ஆன்மாவில்
பாமாலை கீதங்கள் பாமாலை கீதங்கள்

2. சேர்ந்தே ஒன்றாய்  நாம்
போற்றுவோம்
அவர் மா நாமமே
என் தீங்கில் கேட்டார்
வேண்டலே தந்தார் சகாயமே

3. சன்மார்க்கர் ஸ்தலம் சூழ்ந்துமே
விண் சேனை காத்திடும்
கர்த்தாவை சாரும் யாவர்க்கும்
சகாயம் கிட்டிடும்

4. அவர் மகா அன்பை ருசிப்பின்
பக்தர் நீர் காண்பீராம்
பக்தரே பக்தர் மட்டுமே
மெய்ப் பேறு பெற்றோராம்

5. கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள்
அச்சம் வேறில்லையே;
களித்தவரைச் சேவிப்பேன்
ஈவார் உம் தேவையை

6. நாம் போற்றும் ஸ்வாமியாம்
பிதா குமாரன் ஆவிக்கே
ஆதியில் போலும் எப்போதும்

மகிமை யாவுமே!

Vaazhnaalil Yaathu Nerittum Lyrics in English

Vaalnaalil yaathu naerittum evvinpa thunpaththil naan pottaுvaen en svaamiyai sinthiththu aanmaavil paamaalai geethangal paamaalai geethangal 2. Sernthae ontay  naam pottaுvom avar maa naamamae en theengil kaettar vaenndalae thanthaar sakaayamae 3. Sanmaarkkar sthalam soolnthumae vinn senai kaaththidum karththaavai saarum yaavarkkum sakaayam kitdidum 4. Avar makaa anpai rusippin pakthar neer kaannpeeraam paktharae pakthar mattumae meyp paeraு pettaோraam 5. Karththaavukkanjum paktharkaal achcham vaerillaiyae; kaliththavaraich sevippaen eevaar um thaevaiyai 6. Naam pottaுm svaamiyaam pithaa kumaaran aavikkae aathiyil polum eppothum makimai yaavumae!

PowerPoint Presentation Slides for the song Vaazhnaalil Yaathu Nerittum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaazhnaalil Yaathu Nerittum – வாழ்நாளில் யாது நேரிட்டும் PPT
Vaazhnaalil Yaathu Nerittum PPT

கீதங்கள் வாழ்நாளில் யாது நேரிட்டும்எவ்வின்ப துன்பத்தில்நான் போற்றுவேன்என் ஸ்வாமியைசிந்தித்து ஆன்மாவில்பாமாலை பாமாலை சேர்ந்தே ஒன்றாய் நாம்போற்றுவோம்அவர் மா நாமமேஎன் தீங்கில் கேட்டார்வேண்டலே தந்தார் சகாயமே சன்மார்க்கர் தமிழ்