Full Screen ?
 

Vaazhnthaalum Thaaznthaalum - வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும் உயர்ந்தாலும்
கர்த்தருக்குள் மகிழ்வேன்
கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை

பிரிக்க முடியாது என்றென்றுமே –
வாழ்

1. பசியோ பட்டினி வியாகுலமோ
கவலைகள் துன்பம்
நேரிட்டாலும்
அன்றாடம் இயேசுவை நான்
என்றென்றும் பாடிடுவேன்

2. வல்லமை நிறைந்த வானவரே
எனக்காய்  வந்த தூயவரே
யார் என்னை கைவிட்டாலும்
என்றும் உம்மை மறவேனே

3. காரிருள் நிறைந்திட்ட உலகிலே
பெயர் சொல்லி அழைத்த என்
தேவனே
உந்தனை பின் செல்லவே

என்னையே அர்ப்பணித்தேன்

Vaazhnthaalum Thaaznthaalum Lyrics in English

Vaalnthaalum thaalnthaalum veelnthaalum uyarnthaalum karththarukkul makilvaen Kristhuvin anpai vittu ennai pirikka mutiyaathu ententumae – vaal 1. Pasiyo pattini viyaakulamo kavalaikal thunpam naerittalum antadam Yesuvai naan ententum paadiduvaen 2. Vallamai niraintha vaanavarae enakkaay  vantha thooyavarae yaar ennai kaivittalum entum ummai maravaenae 3. Kaarirul nirainthitta ulakilae peyar solli alaiththa en thaevanae unthanai pin sellavae ennaiyae arppanniththaen

PowerPoint Presentation Slides for the song Vaazhnthaalum Thaaznthaalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaazhnthaalum Thaaznthaalum – வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் PPT
Vaazhnthaalum Thaaznthaalum PPT

என்னை வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்வீழ்ந்தாலும் உயர்ந்தாலும்கர்த்தருக்குள் மகிழ்வேன்கிறிஸ்துவின் அன்பை பிரிக்க முடியாது என்றென்றுமே வாழ் பசியோ பட்டினி வியாகுலமோகவலைகள் துன்பம்நேரிட்டாலும்அன்றாடம் இயேசுவை நான்என்றென்றும் பாடிடுவேன் வல்லமை நிறைந்த தமிழ்