Full Screen ?
 

Yealaikalin Belanae - ஏழைகளின் பெலனே எளியவரின்

ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயினிலே குளிர் நிழலே

1. கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்திஉன் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே

2. தாயைப் போல தேற்றுகிறீர் ஆற்றுகிறீர்
தடுமாறும்போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae Lyrics in English

Aelaikalin pelanae eliyavarin thidanae puyal kaattilae en pukalidamae kadum veyinilae kulir nilalae 1. Karththaavae neerae en Dhevanneerae en theyvam um naamam uyarththiun anpaip paati thuthiththu thuthiththiduvaen athisayam seytheer aanndavarae 2. Thaayaip pola thaettaுkireer aattaுkireer thadumaaraுmpothu thaangi annaiththu thayavodu nadaththukireer um matiyilae thaan ilaippaaraுvaen

PowerPoint Presentation Slides for the song ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yealaikalin Belanae – ஏழைகளின் பெலனே எளியவரின் PPT
Yealaikalin Belanae PPT

உம் ஏழைகளின் பெலனே எளியவரின் திடனே புயல் காற்றிலே புகலிடமே கடும் வெயினிலே குளிர் நிழலே கர்த்தாவே நீரே தேவன்நீரே தெய்வம் நாமம் உயர்த்திஉன் அன்பைப் தமிழ்