இயேச நம்பிதான் நான் பொறந்திருக்கேன்
இயேச நம்பிதான் நான் வளந்திருக்கேன்
இயேசு சொன்ன சொல்லு காதோரமா
இப்ப வந்து வந்து கேட்குதம்மா
உங்கள் துக்கம் எல்லாம் சந்தோஷமாய்
மாறும் என்று சொன்னார்
உன்னை உள்ளங்கையில் நானே
வரைந்து உள்ளேனென்றார் (2)
உன் போக்கையும் வரத்தையும் பத்திரமாக
இது முதற்கொண்டு என்றுமே காப்பேன் என்று (2)
தாயின் கருவினிலே உருவாகும் முன்பே
தெரிந்து கொண்டேன்
ஏற்ற காலத்திலே உன்னை
நானே உயர்த்திடுவேன் (2)
பெற்றுத் தாயே தன் பாலகனை
மறந்தாலும் மறப்பதில்லை என்று (2)
Yesa Nambithaan Naan Poranthirukkaen Lyrics in English
Iyaesa nampithaan naan poranthirukkaen iyaesa nampithaan naan valanthirukkaen Yesu sonna sollu kaathoramaa ippa vanthu vanthu kaetkuthammaa ungal thukkam ellaam santhoshamaay maaraுm entu sonnaar unnai ullangaiyil naanae varainthu ullaenentar (2) un pokkaiyum varaththaiyum paththiramaaka ithu mutharkonndu entumae kaappaen entu (2) thaayin karuvinilae uruvaakum munpae therinthu konntaen aetta kaalaththilae unnai naanae uyarththiduvaen (2) pettaுth thaayae than paalakanai maranthaalum marappathillai entu (2)
PowerPoint Presentation Slides for the song Yesa Nambithaan Naan Poranthirukkaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesa Nambithaan Naan Poranthirukkaen – இயேச நம்பிதான் நான் பொறந்திருக்கேன் PPT
Yesa Nambithaan Naan Poranthirukkaen PPT

