உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய்.
Bible Verses about காரியங்களினாலே
Total verses with the word காரியங்களினாலே : 2
இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.