Total verses with the word காரியங்களெல்லாம் : 2

Ecclesiastes 1:14

சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

1 Corinthians 16:14

உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.