Total verses with the word தூக்கியெடுத்த : 2

Acts 10:26

பேதுரு அவனைத் தூக்கியெடுத்த: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.

Acts 27:17

அதை அவர்கள் தூக்கியெடுத்த பின்பு, பல உபாயங்கள் செய்து, கப்பலைச் சுற்றிக் கட்டி, சொரிமணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.