Total verses with the word அப்படியில்லாதிருந்தால் : 2

John 14:2

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

Job 3:13

அப்படியில்லாதிருந்தால், அசையாமல் கிடந்து அமர்ந்திருந்து,