Total verses with the word அருவருத்து : 3

Job 30:10

என்னை அருவருத்து, எனக்குத் தூரமாகி என் முகத்துக்கு முன்பாகத் துப்பக் கூசாதிருக்கிறார்கள்.

Job 42:6

ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.

Micah 3:9

நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி,