Total verses with the word இருபத்துநாலு : 2

1 Chronicles 20:6

மறுபடியும் ஒரு யுத்தம் காத்திலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு அவ்வாறு விரலாக இருபத்துநாலு விரல்கள் இருந்தது, அவனும் இராட்சத சந்ததியாயிருந்து,

Nehemiah 7:23

பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துநாலுபேர்.