Total verses with the word உணராதிருக்கிறது : 3

Job 30:27

என் குடல்கள் கொதித்து, அமராதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.

Matthew 16:11

பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

Mark 8:21

அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.