Total verses with the word உபத்திரவங்களிலேயும் : 3

2 Thessalonians 1:4

நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.

2 Corinthians 6:4

மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,

Romans 5:4

உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.