Total verses with the word கண்ணியைப்போல : 3

Proverbs 7:2

என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.

Psalm 17:8

கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்.

Luke 21:35

பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.