Total verses with the word சூம்பும் : 2

Song of Solomon 4:14

நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்காரவனமாயிருக்கிறது.

2 Chronicles 11:8

காத்தும், மரேஷாவும், சீப்பும், அதோராமும், லாகீசும், அசேக்காவும்,