Total verses with the word ஞானபோஜனத்தைப் : 2

Daniel 1:15

பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.

1 Corinthians 10:3

எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.