Total verses with the word மந்தையைப்போல : 3

Psalm 78:52

தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல கூட்டிக்கொண்டுபோய்;

Numbers 27:16

கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல இராதபடிக்கு,

Job 21:11

அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியேபோகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.