Lyrics PPT

Aadhavan Uthikkum Mun PPT - ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்

Aadhavan Uthikkum Mun
ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,
நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,
இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்!

Slide 1

Aadhavan Uthikkum Mun ஆதவன் உதிக்கும் முன் எழுவீர், நம் ஆண்டவர் தோன்றி விட்டார், இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்!

Slide 2

காற்றாய் அலையாய் கடலாய் நதியாய் வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய் உத்தமர் தோன்றி விட்டார்! நம் உத்தமர் தோன்றி விட்டார்!!

Slide 3

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம் ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார் காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில் கர்த்தர் தோன்றி விட்டார் – நம் கர்த்தர் தோன்றி விட்டார்!!![

Aadhavan Uthikkum Mun – ஆதவன் உதிக்கும் முன் PowerPoint

Aadhavan Uthikkum Mun - ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் Lyrics

Aadhavan Uthikkum Mun PPT

Download Aadhavan Uthikkum Mun – ஆதவன் உதிக்கும் முன் Tamil PPT