Lyrics PPT

Deva Sabayeelae Devan Yellutharulenar PPT - தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

Deva sabayeelae Devan Yellutharulenar

Slide 1

Deva sabayeelae Devan Yellutharulenar

Slide 2

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்

Slide 3

1. பயத்தோடே நல் பக்தியோடே தேவனை ஆராதிப்போம் வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்

Slide 4

2. ஆபத்து நாளில் அரணாம் கோட்டை நித்திய கன்மலையே யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே

Slide 5

3. இராப்பகலாய் தம் கண்மணிபோல் தூங்காது காப்பவரே தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்

Slide 6

4. உலகின் முடிவு வரைக்கும் நான் உன்னோடிருப்பேன் என்றாரே அல்பா ஒமேகா என்னும் நாமத்தோரிவர்

Slide 7

5. சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய ஏகமாய் துதித்திடுவோம் சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே

Slide 8

6. ஒசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம் உன்னத தேவனையே ஜே! ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம்

Deva Sabayeelae Devan Yellutharulenar – தேவ சபையிலே தேவன் PowerPoint

Deva Sabayeelae Devan Yellutharulenar - தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் Lyrics

Deva Sabayeelae Devan Yellutharulenar PPT

Download Deva Sabayeelae Devan Yellutharulenar – தேவ சபையிலே தேவன் Tamil PPT