Full Screen ?
 

Ennai Marava Yesu Natha - என்னை மறவா இயேசு நாதா

Ennai Marava Yesu Natha
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமதே

2. பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை

3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே

4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே

5. என்னை முற்றும் ஒப்புவித்தேன்
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடும்.

Ennai Marava Yesu Natha – என்னை மறவா இயேசு நாதா Lyrics in English

Ennai Marava Yesu Natha ennai maravaa Yesu naathaa unthan thayavaal ennai nadaththum 1. Valla jeeva vaakkuththaththangal varainthenakkaay thanthathaalae Sthoththiram aapaththilae arum thunnaiyae paathaikku nalla theepamathae 2. Payappadaathae valakkaraththaalae paathukaappaen entathaalae Sthoththiram paasam enmael neer vaiththathinaal parikka iyalaathevarumennai 3. Thaay than seyai maranthu vittalum maravaen unnai entathaalae Sthoththiram varaintheeranto um ullangaiyil unnathaa enthan pukalidamae 4. Unnaith thoduvon en kannmanniyaith thoduvathaaka uraiththathaalae Sthoththiram akkiniyin mathilaaka anparae ennaik kaaththidumae 5. Ennai muttaுm oppuviththaen aettaு entum nadaththuveerae Sthoththiram eppatiyum um varukaiyilae aelai ennaich serththidum.

PowerPoint Presentation Slides for the song Ennai Marava Yesu Natha – என்னை மறவா இயேசு நாதா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Marava Yesu Natha – என்னை மறவா இயேசு நாதா PPT
Ennai Marava Yesu Natha PPT

Ennai Marava Yesu Natha – என்னை மறவா இயேசு நாதா Song Meaning

Ennai Marava Yesu Natha
Don't forget me, Jesus
Your kindness will guide me

1. Promises of mighty life
Thank you for giving me the drawing
Arum mate in danger
A good lamp for the path

2. Do not be afraid of the right hand
Praise be to protect
Because you showered affection on me
Those who cannot be snatched

3. Even if the mother forgets her self
Thanks for saying I will forget you
Draw on your palm
Whose refuge is Unnata?

4. I will touch you my eyeball
Thank you for touching
A wall of fire
Beloved, protect me

5. I surrendered myself completely
Praise be to thee who accepts and conducts
Anyway on your visit
Poor me included.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஸ்தோத்திரம் என்னை என்றதாலே உம் Ennai Marava Yesu Natha மறவா இயேசு நாதா உந்தன் தயவால் நடத்தும் வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் தமிழ்