Lyrics PPT

Ennil Enna Kandeer PPT - என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப் பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ் ஏழைக்கு தகுதி இல்லையே

Slide 1

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே

Slide 2

1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் – என்னில் என்ன

Slide 3

2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் – என்னில் என்ன

Slide 4

3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே – என்னில் என்ன

Slide 5

Ennil Enna Kandeer Ennai Nesikka Ippaavikku thagudhi Illaye Ennil Enna Kandeer Ennai Nesikka Ivvelaikku thagudhi Illaye 1. En Belaveenam Arindhum Nesitheer En Kuraigal Therindhum Neer Nesitheer – Ennil Enna

Slide 6

2. Ummai Vittu Vilagum Seyal Seidha Naalundu Ummai Kaayapaduthum Vaarthai Sonna Naalundu Paavam Seiya Kaalam Ketta Throgi Naan (2) – Ennil Enna

Slide 7

3. Paava Setril Kidandha Oru paavi naan aiya Undhan Anbin Kayitral Ennai Elutheere Um Nesam pol Ondrum Engum illaye (2) – Ennil Enna

Slide 8

ennil enna kandeer ennai nesika ip paviku thagudhi illaye. ennil enna kandeer ennai nesika iv vezhaiku thagudhi illaye.

Slide 9

en balaveenam arindhum neer nesithir en kuraigal therindhum neer nesithir

Slide 10

ummai vitu vilagum seyal seidha naazhundu ummai kaya paduthum varthai sonna naazhundu paavam seiya kaalam keta throgi naan(2)

Slide 11

paava setril kidandha oru paavi naan ayya undhan anbin kayitral ennai elutheere um nesam pol ondrum engum illaye(2)

Slide 12

Album Name: Karunayin Pravagam Singer: John Sam

Ennil Enna Kandeer – என்னில் என்ன கண்டீர் PowerPoint

Ennil Enna Kandeer - என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க Lyrics

Ennil Enna Kandeer PPT

Download Ennil Enna Kandeer – என்னில் என்ன கண்டீர் Tamil PPT