நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
நம்பி வரும் எவரையும் காப்பவரே-2
என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே
பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2
நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே
1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை
போவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2
உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா
நிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி
2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம்
நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்-2
உம் கண்கள் என் கோலை கண்டதையா
துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா-2-நன்றி
Nandri Endra Vaarthaikku Uriyavarae NEVU – நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே Lyrics in English
nanti enta vaarththaikku uriyavarae
nampi varum evaraiyum kaappavarae-2
ennai sutti sutti arannaaka iruppavarae
paaynthidum ampukalai thaduppavarae-2
nanti nanti nanti solvaen-3
niraivodu nadaththidum Yesuvukkae
nanti nanti nanti solvaen-3
oru kuraivinti kaaththidum Yesuvukkae
1.konjam thaeti panjaththil thanjam vantha ennai
povaasin vali nintu visaariththeer-2
um settaை nilal ennai maraiththathaiyaa
niraivaana palan ennai niraiththathaiyaa-2-nanti
2.en kolin vaattaththil naattam konnda koottam
neer (neenga) potta thittaththil kanndathu aattam-2
um kannkal en kolai kanndathaiyaa
thulirththathai avar kannkal (ulakamae) kanndathaiyaa-2-nanti
PowerPoint Presentation Slides for the song Nandri Endra Vaarthaikku Uriyavarae NEVU – நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Endra Vaarthaikku Uriyavarae NEVU – நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே PPT
நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே PPT
Song Lyrics in Tamil & English
நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
nanti enta vaarththaikku uriyavarae
நம்பி வரும் எவரையும் காப்பவரே-2
nampi varum evaraiyum kaappavarae-2
என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே
ennai sutti sutti arannaaka iruppavarae
பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2
paaynthidum ampukalai thaduppavarae-2
நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
nanti nanti nanti solvaen-3
நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
niraivodu nadaththidum Yesuvukkae
நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
nanti nanti nanti solvaen-3
ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே
oru kuraivinti kaaththidum Yesuvukkae
1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை
1.konjam thaeti panjaththil thanjam vantha ennai
போவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2
povaasin vali nintu visaariththeer-2
உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா
um settaை nilal ennai maraiththathaiyaa
நிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி
niraivaana palan ennai niraiththathaiyaa-2-nanti
2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம்
2.en kolin vaattaththil naattam konnda koottam
நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்-2
neer (neenga) potta thittaththil kanndathu aattam-2
உம் கண்கள் என் கோலை கண்டதையா
um kannkal en kolai kanndathaiyaa
துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா-2-நன்றி
thulirththathai avar kannkal (ulakamae) kanndathaiyaa-2-nanti
Nandri Endra Vaarthaikku Uriyavarae NEVU – நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே Song Meaning
You deserve the word thank you
He is the Protector of all who believe-2
He who surrounds me and surrounds me
Blocker of flying arrows-2
Thank you thank you thank you-3
To Jesus who conducts with fulfillment
Thank you thank you thank you-3
To Jesus who waits without fail
1. Me who sought refuge in famine for a while
You stopped and inquired about Boaz-2
Is your shadow hiding me?
Full fruit fills me up-2-Thank you
2. A crowd with a passion for my goal
In the plan you (you) put, you saw game-2
Did your eyes see my stick?
His eyes (the world) saw what sprung up-2-Thank you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்